தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரசியல் விளம்பரங்கள் மாநகராட்சி ஊழியர்களால் அழிக்கப்பட்டன. இடம்: நெற்குன்றம்
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.