மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையின் நெரூல் பகுதியில் அடுப்புக்கரியை தரம் பிரித்து எடுத்து வைத்த தொழிலாளி.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.