காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் மண் அடுப்புகள் வாங்கி வருவதால் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குடி பகுதியில் மண் அடுப்புகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.