கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிபதியின் காரில் சோதனை செய்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.