அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை மணலி அருகே எல்.பி.ஜி சமையல் கேஸ் நிரப்புவதற்காக லாரிகள் காலி சிலிண்டர்களுடன் காத்து நிற்கின்றன.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.