இன்றைய போட்டோ

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போரின் எதிரொலியாக நாடு முழுவதும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
10-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

