கோடை துங்கியுள்ள நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பித் ஹாட் எனும் காகிதக்கூழ் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளன. இடம்: பாடி, சென்னை.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.