தேசிய சேவை திட்டத்தின் கீழ் சென்னை பல்கலை வளாகத்தில் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இடம்:சேப்பாக்கம்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.