நாங்க ரெடி நீங்க ரெடியா என்பது போல் 2026 சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே பாதுகாப்புடையினர் சிவகங்கை வந்து இறங்கினார்..இடம்: சிவகங்கை ஆயுதப்படை போலீசார் தங்கும் விடுதி.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.