திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அறுவடை செய்த நெல்லை சேமித்து வைக்க இடமின்றி சாலையில் குவித்து வைத்து தார்பாய்கள் கொண்டு மூடிவைத்து வியாபாரிகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள்..
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.