ஹைதராபாத்தில் இருந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கிருஷ்ணகிரி செல்வதற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..