கொடிசியா அரங்கில் நடந்த சைமா டெக்ஸ் பேர் 2026 சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சியில் ஆஸ்பெயர் கிராண்ட் எக்ஸெல் ஆட்டோமேஷன் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இயந்திரத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..