இன்றைய போட்டோ

ஶ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில் ரன் அண்டு ரெய்டு என்ற தலைப்பில் நடந்த சைக்கிள் பயணம் மற்றும் நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த இடமிருந்து ஶ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு மாநில தலைவர் ராகவேந்திரா, சன்மார் குழும நிர்வாக இயக்குநர் நாராயண் சேதுராமன், ரானே குரூப் தலைவர் ஹரிஷ் லட்சுமணன், அவரது மனைவி மாளவிகா, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், ஶ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு மாநில செயல் ஒருங்கிணைப்பாளர் சர்வேஸ்வரன் மற்றும் தேசிய இணை செயல் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன்.இடம் : நீலாங்கரை
08-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

