ஹிந்து தெய்வங்களின் அச்சுப் படங்களைக் கொண்ட சிறப்பு கண்காட்சியை அமெரிக்காவின் நியூயார்க் கலை அருங்காட்சியகம் நடத்துகிறது. அதில் இடம் பெற்றுள்ள வள்ளி தெய்வாணையுடன் கூடிய முருகன் படம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.