கடலூர் குண்டு சாலை பகுதியில் அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலக கட்டிடம் அமைக்கும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ.,
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.