சென்னை கோயம்பேடு பகுதியில் செல்லும் முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கு மேல்பகுதியில் மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட தடத்துக்கான மேம்பால பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இடம்: கோயம்பேடு மார்க்கெட்- விருகம்பாக்கம் இணைப்பு பகுதி.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.