திமுக காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகி கூட்டணி தொடர்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கையெழுத்திடப்பட்ட ஆவணத்தை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..