அதிகாலை லேசான பணி மூட்டம் நீர்நிலைகளில் குறைந்து வரும் தண்ணீர். பசுமை துணி போற்றியது போல் வளர்ந்துள்ள புல்களை மேயும் செம்மறியாடுகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இடம்: சிறுமுகை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..