அடையாறு ஆற்றின் குறுக்கே அதிகாரிகள் பயிற்சி மையத்தை இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் புதிதாக பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் .இடம் : மணப்பாக்கம்
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.