மஹாராஷ்டிராவில் மும்பையின் பவுச்சா தாக்கா மற்றும் சிந்துதுர்க் மாவட்டத்தின் விஜய்துர்க் இடையே ரோ ரோ படகு சேவை துவங்கியது. 650 பயணியருடன், 50 கார்களையும் இந்த படகில் ஏற்றி செல்ல முடியும். இதன் மூலம் பயண நேரம் பாதியாக குறையும். இந்த படகில் பயணித்தவர்கள்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.