தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், உயரதிகாரிகளுடன் 2 நாள் ஆலோசனை நிறைவடைந்து பத்திரிக்கையாளரை சந்தித்தார். இடம்.எம்.ஆர்.சி.நகர் லீலா பேலஸ் ஹோட்டல்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.