டெல்லி சாந்திப்பத் பகுதியில் மலர்கள் கண்காட்சி இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளத்தை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து அதனை ரசிக்க வந்த பார்வையாளர்கள், மலர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.