நம் ராணுவத்தின் வலிமைமிக்க படைப் பிரிவுகளில் ஒன்றான கார்கா கார்ப்ஸ் பிரிவு ராஜஸ்தானின் பிகானீர் பாலைவனத்தில் கார்கா சக்தி 2026 என்ற பிரம்மாண்ட போர்ப் பயிற்சியை மேற்கொண்டது. இதில், டி -90 ரக பீரங்கிகள் களமிறக்கப்பட்டு அதன் போர் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டன.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.