மீரட் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவிகளுடன் உரையாடியபடி பயணித்தார். உடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இடம்: மீரட், உ.பி.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.