கோவை கோர்ட் வளாகத்தில் நடந்த, கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர்களாக பணிபுரிந்தவர்களுக்காக பாராட்டு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குமரப்பன் பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..