கூந்தன் குளம் பறவைகள் சரணாலயத்திற்கு தினமலர் செய்தி எதிரொலியாக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குளம் நிரம்பியுள்ளதால் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளன.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.