திருப்பூர்,தாராபுரம் ரோடு விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் பேசினார்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.