காதலர் தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் மொபைல் கடைகளில் அமைக்கப்பட்டிருந்த காதலர் தின வரவேற்புகளை அகற்றி காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீயிட்டுக் கொளுத்திய இந்து முன்னணியினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..