ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மெயின்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் பாரம்பரியமான ரோஸ் மண்டே கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சுதந்திர தேவி சிலையுடன் நடனமாடுவது போன்ற கேலி உருவம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.