பசுமை பயரில் மொட்டுகளாக மலர்ந்த இந்த வெங்காய பூக்கள் கடுமையான மண்ணில் அடுத்த தலைமுறை விதைக்கு பூத்துக் குலுங்குகின்றன.இடம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..