இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் டிராக்கை புதுச்சேரி வரும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.அதையொட்டி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.