டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.