கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.