டில்லியில் ஸ்டேட்ஸ்மேன் கிளப் சார்பில் நடந்த விண்டேஜ் வாகனங்களுக்கான கண்காட்சி மற்றும் அணிவகுப்பு ஊர்வலத்தை டில்லி கவர்னர் வினய் குமார் சக்சேனா கொடியசைத்து துவக்கி வைத்தார்
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.