அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில், பனிமூட்டம் சூழ்ந்த ஒரு குளிர்கால காலை வேளையில் யானைகளுடன் செல்லும் பாகன்கள்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படம். இடம்: சென்னை ஓமந்தூரார் பொது அரசு மருத்துவமனை.
நூல் பிரிக்கும் இயந்திரம் தருவதாக பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்க வந்தனர்.