திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் மேடைக்கு வெளியே அலங்கரிக்கப்பட்ட வாழை மரதார்களை பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.