ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் நினைவு பரிசு வழங்கினார்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.