தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி முதல் பரிசு பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஸ்ரீசக்தி மற்றும் ஸ்ரீரம்யா.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..