சிவகங்கையில் காடு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி. மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..