சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, சஹஸ்ரதல பத்மாராதனம் என்ற ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சயில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.