இன்றைய போட்டோ

ஆர்.இ.சி., முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு! : திருச்சியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என பெயர் மாற்றப்பட்ட, அப்போதைய ஆர்.இ.சி., எனும் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 1971 - 76ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் பொன்விழா சந்திப்பு, மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லுாரியின் கணிதத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கருப்பன் செட்டி, அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் பால் பழனியப்பன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
24-Jan-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

