இன்றைய போட்டோ

புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-Jan-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

