முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, நுழைவாயிலில் தோரணமாக அமைக்கப்பட்டிருந்த கரும்பு, இளநீர், வாழை மரங்களை மக்கள் எடுத்துச் சென்றனர். இடம்: பழைய சிறைச்சாலை சாலை, ஏழுகிணறு.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.