செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே சாலையூர் கிராமத்தில் நீர்ப்பாசன கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து மூடியிருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நீர்ப்பாசன கால்வாய் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.