மார்கழி மாதம் 27ம் நாள் மார்கழி கூடாரை பாசுர வைபவத்தை முன்னிட்டு, ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா பிராட்டி ஸ்ரீ ஆண்டாள் ஆகவும், ஸ்ரீராமர் ஸ்ரீ ரங்க மன்னார் ஆகவும் எழுந்தருளி மாலை மாற்றல் வைபவமானது வெகு சிறப்பாக நடந்தது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.