தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் எடுத்த புகைப்படங்களை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்ட ரசித்த மக்கள்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.