மயிலை பூம்பாவை சபா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் இணைந்து வழங்கும், 16ம் ஆண்டு மார்கழி விழா நடந்தது. இதில் பத்மலட்சுமி சிதம்பரத்தின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது. இடம்: மயிலாப்பூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..