திருப்பூர் வெள்ளியங்காடு, முத்தையன்கோவில் அருகில் உள்ள பாலத்தில் குப்பை கொட்டப்படுவதாக புகாரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ செல்வராஜ் தர்ணா செய்தார். அப்போது அதிகாரியை கையை பிடித்து இழுத்து சென்றார்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.