கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் சங்கீதா உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.