கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள குமாரகிருபா சாலையில் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், 23வது ஓவிய சந்தை நடந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள், இங்கு விற்பனைக்கு, வைக்கப்பட்ட நிலையில் அவற்றை வாங்க குவிந்த மக்கள்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.